21/06/2019

வெற்றி

உன்
சிறு சிறு
அக்கறைகள்
என் மீதான
பேரன்பை
சொல்லாமல் உணர்த்துகிறது
ஒவ்வொரு
முறையும்....
_வெற்றி.