09/06/2019

கலை இலக்கியா

சிறகு என்கிறேன் நான்.
இறகு என்கிறாய் நீ
வீழ்தலும்,பறத்தலும் மயங்கிய
பறவையென
பெண்!

-கலை இலக்கியா