09/06/2019

இளம்பரிதி

*
யாராச்சும் பசிக்குதுன்னு சொன்னா அவங்க பசிக்கு தான் நீங்க சாப்பாடு போட்ணுமே தவிர உங்க கிட்ட சோறு நிறைய இருக்குன்னு அள்ளிக் கொட்டிடக் கூடாது. தட்டும் தாங்காது, வயிறும் தாங்காது.

அதே மாதிரி தான் அன்பும்.
.

இளம்பரிதி