சாத்தியமாகும் அன்பு நான் உன்னை நேசிக்கிறேன் நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன் நான் உன்னைப் புரிந்து கொள்கிறேன் நான் உன்னை சுதந்திரமுள்ளவளாக்குகிறேன். நீ இங்கே இல்லாதபோது மட்டும்.
-மனுஷ்யபுத்திரன்