10/06/2019

வண்ணதாசன்

பறவை என்னைப்
பார்த்துகொண்டு இருந்ததா
தெரியாது.
நான் பறவையைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவ்வளவுதான்.
- வண்ணதாசன்