30/06/2019

கவிஜி

அது தன் மகன் இல்லை என்ற பின், பார்த்தவளுக்கு அழுகை நின்றது, பார்க்க போகிறவளுக்கு ஆரம்பித்தது

-கவிஜி