நிகழ்ந்தாக வேண்டிய சண்டை தாமதமாக தாமதமாக பெண் தனது பக்க நியாய வாதங்களை யோசித்து யோசித்துச் செம்மைப் படுத்திக்கொண்டே இருப்பாள். என்ன காரணத்திற்கு சண்டை என்பதையே மறந்து போயிருப்பான் ஆண்.
-யாத்திரி