இது நல்லது-இதுவே நல்லது என்று ஒன்றைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் போதே, இது நல்லதல்ல-இது மோசம் என்ற எண்ணமும் வந்துவிடுகிறது -நகுலன்