அவ்வளவு வலுக்கட்டாயமாக தலையை வலப்பக்கம் திருப்பிக் கொள்ளாதே பிறகு ஒருநூறு கைகள் ஒன்று கூடி அதை இடப்பக்கம் இழுக்கும்
#இசை