பேருந்து பயணங்களில் அலைபேசியை மட்டும் பார்த்துக் கொண்டு வருபவர்களைவிட ஏதோ ஒரு புத்தகம் படித்துக்கொண்டு வருபவர் நமது மனதிற்கு நெருக்கமாகிவிடுகிறார்... _வெற்றி.