நிமிர்வு
எப்போதாவது ஒற்றடைக் குச்சியைக் கையில் கொடுத்து அப்பாவைத் தலை நிமிரச் செய்யும் அம்மா எப்போதும் குனிந்தே இருக்கிறாள் விளக்குமாற்றோடு!
-நாணல்காடன்