12/12/2018

ஜெயமோகன்

பொதுமக்களுக்கு அறிவாளிகள் மீது பயம்.  தங்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைக் கூறுகிறான் என்ற பயம்.  தங்களைவிட வித்தியாசமானவனாக இருக்கிறான் என்ற பயம்.  சில சமயம் தாழ்வுணர்ச்சியாகவும், சில சமயம் சந்தேகமாகவும், சில சமயம் ஏளனமாகவும், சில சமயம் மரியாதையாகவும் வெளிப்படுவது இந்த பயம்தான்.

-ஜெயமோகன்
(பின் தொடரும் நிழலின் குரல்)