நம்மிடம் இருக்கும் உண்மையான இயல்பு அமைதியாய் இருக்கும்! நம்மால் முயன்று அடையப்பட்ட ஒன்று ... வளவளவெனப் பேசிக் கொண்டிருக்கும்!
- கலீல் ஜிப்ரான்