தயங்கித் தயங்கி அம்மாவின் கைப்பிடித்து மெதுவாகப் படி இறங்குகிறது குழந்தை சீராகப் போய் கொண்டிருந்த காலம் சற்று தயங்கித் தயங்கி முன்னகர்கிறது "
-முகுந்த் நாகராஜன்