15/11/2018

தற்கொலை

தற்கொலை செய்யும் காரணங்கள் மாறிக்கொண்டே இருப்பதுதான்
மனிதர்கள் சாகாமல் இருப்பதன் ரகசியம்