இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட். உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா. வீடு இங்கேதான் இருக்கிறதாம். இதெல்லாம் ஒரு காரணமா?
- முகுந்த் நாகராஜன்