பிரியத்தை விட பிணக்குற்று பிரிதல் கொடுமை
சந்திக்க நேர்கையில் அழக்கூட தோணாமல் அவரவர் குழந்தைகளை பொய்யாய்க் கொஞ்சிட
-யுகபாரதி