17/11/2018

அறிவுமதி

அவசரம் எனில் நீ புறப்படு
நிழலை அப்புறம் அனுப்பிவைக்கிறேன்
வெயில் தாழ
-அறிவுமதி