அரும்பும் முன்னே அவசரமாய் பறிக்கப்பட்டு நர்சரிகளின் ஆங்கில அமிலத்தொட்டிகளில் பதியமிடப்படும் சாப தேவதைகள் நம் மழலைகள். _துருவன்பாலா.