06/05/2018

வெற்றி

உன்னை
ஒரு முறை முழுவதுமாக
என்னிடம்
தந்துவிட்டு
என்னைக்
கொன்று விடு
அல்லது
மன்னித்து விடு...
_வெற்றி...