குரலை மட்டுமே சுமந்து வரும் தொலைபேசி உரையாடலின் சொற்களின் இடையில் ஊடாடும் நுண்ணிய மௌன இழைகள் தானே நெய்து கொள்கிறது புரிதலின் அடர்த்தியை..
-லதா