06/05/2018

மௌலானா ரூமி

வேதத்தின் சாரத்தை எடுத்துக்கொண்டேன்
அதன் எலும்புகளை வீசி எறிந்தேன்
சண்டையிடும் நாய்களுக்கு!
                                             
-மௌலானா ரூமி.