“நான் உன்னை எந்த அளவு காதலிக்கிறேன் என்பது உனக்கு நன்றாக தெரியும், அதற்காக என் சுதந்திரத்தை விட்டு கொடுக்க முடியாது, அது நான் என்னையே விட்டு கொடுப்பதற்கு சமம். இந்த உலகத்தில் உன்னை விட முக்கியமான ஒரு நபர் இருக்கிறார், அது நான் தான்”
- சே குவேரா காதலிக்கு எழுதிய கடிதம்