என்னவாக்கிக் கொண்டிருக்கிறாய் என்னை நீ ஒன்றும் புரியவில்லை உணர்வதெல்லாம் குறைகூற முடியாத ஒரு வேதனையை மட்டுமே!
-தேவதேவன்