20/05/2018

துருவன்பாலா

அரும்பும் முன்னே
அவசரமாய் பறிக்கப்பட்டு
நர்சரிகளின்
ஆங்கில
அமிலத்தொட்டிகளில்
பதியமிடப்படும்
சாப தேவதைகள்
நம் மழலைகள்.
_துருவன்பாலா.