“உலகில் அதிகமானோர் சந்தோஷப்படுவது
பாராட்டு சொற்களால்தான். அதுவும் மனம்
நிறைய யாராவது பாராட்டும்போது ஒருவர்
அடையும் சந்தோஷத்துக்கு நிகரே இல்லை
.ஆனால் , ஆயிரம் முறை கோபம் கொள்ளும்
ஒருவர் பத்து முறைப் பாராட்டுவதற்கு
யோசிப்பவராக இருக்கிறார்.”
-எஸ்.ராமகிருஷ்ணன்.