05/07/2020

வண்ணதாசன்

காலிச் சொம்பை நிரம்பின சொம்பு என்று நினைத்துக்கொண்டு எடுக்கும்போது கை ஒரு நொடி ஏமாறுமே, அது போல அந்தச் சிரிப்பு ஏமாற்றியது”

-வண்ணதாசன்