மழை பெய்து முடித்த பிறகு மண்ணில் இருந்து எழும் வாசத்தை நுகர்ந்திருக்கிறீர்களா? மண் பூக்கும் நேரமிது.
மழை ஒரு தியானத்தைப் போல மெல்ல நம்மை அதற்குள்ளாக அமிழ்ந்து போகச் செய்கிறது.
இரவில் பெய்யும் மழை ஒரு ரகசியம். அது நம் கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் பெய்கிறது.
எஸ்.ரா