05/07/2020

கு.சிவராமன்

மருந்தென வேண்டலாம் யாக்கைக்கு 
அருந்தியது அற்றது போற்றி உணின்.

"முந்தைய சாப்பாடு முழுமையாய் சீரணித்தபிறகு,அடுத்த உணவுக்கு இலையை விரித்தால், மருத்துவமனையில் படுக்கையை விரிக்க வேண்டியதில்லை

-கு.சிவராமன்