பார்த்தும் பாராமல் அவ்வளவு எளிதாய்க் கடந்துவிட இயலாமல் பதைபதைக்கும் நெஞ்சுக்குள் இனம்புரியா பாரத்தை ஏற்றி வைக்கிறது விரைவுச்சாலையில் விழுந்து கிடக்கும் குழந்தையின் ஒற்றைச்செருப்பு. _எஸ்.ஜெயகாந்தி.