03/03/2018

ஈரோடு தமிழன்பன்

வழியனுப்ப வந்த மனைவி
கண்ணீரோடு சொன்னாள்
பணம் அனுப்ப மறந்திடாதீங்க
-ஈரோடு தமிழன்பன்