ஜோசியக்கிளிகள் சீட்டு எடுக்க மறுக்கின்றன பங்களா நாய்கள் காவல்காக்க மறுக்கின்றன
பட்டினிபோட்டால் மிருகங்கள் வேலை செய்ய மறுக்கின்றன
காளைமாடுகள் வண்டியிழுக்க மறுக்கின்றன
நாம் பட்டினி கிடக்கிறோம் பாடுபடுகிறோம்
-மு.சுயம்புலிங்கம்