அலைகளோடு
கடலருகே அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன் ஒரு கதாபாத்திரம் ஓடிப்போய் அலைகளோடு விளையாடி விட்டு கதைக்குத் திரும்பி விட்டது
- ராஜா சந்திரசேகர்