13/03/2020

ராஜா சந்திரசேகர்

நிரப்பிக் கொள்ள
எவ்வளவோ இருக்கிறது
காலியாக இருப்பதுதான்
கடினமாக இருக்கிறது

-ராஜா சந்திரசேகர்