13/03/2020

ஓஷோ

எதையும் அடக்கி வைத்திருப்பவன் துயரப்படத்தான் செய்வான். ஏனென்றால் எதையெல்லாம் அடக்கி வைத்திருக்கிறானோ அதுவெல்லாம் வெளிவரத் துடித்துக் கொண்டிருக்கத்தான் செய்யும்

-ஓஷோ