04/03/2020

ஜெயகாந்தன்

தனிமனிதனை ஒழிப்பதற்கு அவனைக் கொன்றுதான் போட வேண்டுமென்பதில்லை.
அவனை ஒரு தலைவனாக்கினாலே போதும்! அந்த மனிதனின் தனித்துவமெல்லாம் கொலையுண்டு போகும்.

-ஜெயகாந்தன்