19/03/2020

மனுஷ்ய புத்திரன்

கூசும் படி 
கண்ணியம் குறைந்த ஒரு பார்வை பார்த்ததில்லை
ஒரு தீண்டல் செய்ததில்லை 
என்பதில் 
பெரிய மரியாதை 
அவளுக்கு இருந்தும்
 
ஒரு முறை தயங்கி தயங்கி கேட்டாள் 
ஒருமுறையேனும் என்னை நீ ஒரு பெண்ணாக உணர்ந்ததே இல்லையா..

மனுஷ்ய புத்திரன்..