தேடல் கிணற்றில் குழந்தை தவறி விழுந்த சேதி கேட்டு ஓடி வந்தார்கள் காடு கழனிகளுக்கு சென்றவர்கள்! பதற்றத்துடன் பரபரப்புடன் எல்லோரும் தேடினார்கள் அவரவர் குழந்தைகளை! - வெ.கிருஷ்ணவேணி