நான் சாகிறேன் என்பதுகூட அல்ல என் கவலை எனக்காக உழைத்திட்ட இந்த என் உடலை அப்படியே விட்டுவிட்டு போகிறேனே
-ச.முத்துவேல்