மருந்துகளும் ஷாம்புகளும் வந்துவிட்டன. ஒரு முறை கூட கரத்தால் பேன் பார்க்கப்பட்ட ஆன்மிக அனுபவம் கிட்டாத ஒரு தலைமுறையே வந்துவிட்டது -மனுஷ்யபுத்திரன்