21/02/2018

அனுபவம்

பேருந்து பயணங்களில் நம் இருக்கையின் அருகில் அமருபவர்களின் நேற்று  இரவு குடித்த மது வாடையை சகித்துக்கொள்ளும் நாசியே நமது உடலின் ஆகச்சிறந்த உறுப்பு...
#அனுபவம்...