எந்தச் சாவு வீட்டிலும் பீறிட்டுக் கிளம்பி விடுகிறது பொறுக்க முடியாமல் அழுகை என் அப்பா இறந்த துக்கம் தாளாது -பிருந்தா