இவ்வளவு கறாராகப் பேரம் பேசிய ஒருவனுக்குக் கொசுறு வழங்கக்கூடிய பூக்காரம்மா அந்த நேரத்தில் நுகர வைக்கிறாள் மனித வாசனையை -யுகபாரதி