17/02/2018

தபூ சங்கர்

My fav lines தபூசங்கர்

கும்பலில் செல்லாதே, யார் யாரோ உன் நிழலை மிதிக்கிறார்கள்
-தபூசங்கர்

செல்போனில் முத்தம் கொடுத்தால், முத்தத்தை எடுத்துக் கொண்டு.,  சத்தத்தை மட்டும் தருகிறது
#தபூசங்கர்

உனக்காக எதை வேண்டுமானாலும் தருவேன் என் உயிரைத் தவிர,
அதை உன்னோடு வாழ்வதற்காக வைத்திருக்கிறேன்
-தபூசங்கர்

தும்மல் வரும்போது உடலின் சில பகுதிகள்
நின்றுவிடும்,
நீ வரும்போது தும்மலே நின்றுவிடும்
#தபூசங்கர்

நீ யாருக்கோ செய்த மவுன அஞ்சலியை
பார்த்ததும் எனக்கும் செத்து விட தோன்றியது
-தபூசங்கர்