ஆகச்சிறந்த "பேராசை" என்பது நம்
குழந்தைகள் நம்மை பிற்காலத்தில்
மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள் என்பது தான்....
ஏனெனில், குழந்தைகள்
நம்மை சந்தோசமாக வைத்துக்கொள்ளும்
அந்த பெரிய வேலையை
தாங்கள் சிந்திக்க தொடங்கும் முன்பே
போதுமான அளவுக்கு
செய்து முடித்துவிடுகிறார்கள்
இளந்தென்றல் திரவியம்