22/10/2019

வண்ணதாசன்

“எந்த மரத்தை வெட்டப் போகிறோமோ அந்த மரத்து நிழலில்தான் கோடரிகள், தாம்புக் கயிற்றுச் சுருணை, அரிவாள், ரம்பம் எல்லாவற்றையும் வைக்க வேண்டியிருக்கிறது…

- வண்ணதாசன்