08/10/2019

காந்தி

எதிரியுடன் போராடும்போது மெல்ல மெல்ல எதிரியின் அதே குணத்தை தானும் அடையாமல் இருக்கும் நிலையே சத்யாக்ரகம்

-காந்தி