22/10/2019

சுப.வீ

முரண்

விதி குறித்து மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.விதியை மாற்ற முடியாது என்பார்கள். மாற்றவே முடியாது என்றால் பிறகு வழிபாட்டின் மூலமும் பரிகாரத்தின் மூலமும் மாற்றிவிட முடியும் என எப்படி நம்புகிறார்கள்.மாற்ற முடியாதது எனில் பரிகாரம் தேவையற்றது.வழிபாட்டினால் மாற்றிவிடலாம் என்றால் விதி வலிவற்றது

-சுப.வீ