காலம் காலமாய் தோற்றாலும் தனது முயற்சியில் பின் வாங்காமல் ஓடுகிறது பெரிய முள்ளை வென்றுவிட வேண்டுமென்று சிறிய முள்.
-வீ.விஷ்ணுகுமார்.