18/10/2019

லதாமகன்

வெயிலில் சோர்வுற்று என் தோள்பிடித்து நடந்துவந்தாய் நினைவிருக்கிறதா?
அந்தத் தோளைத்தான் இன்றும்சுமந்து திரிகிறேன் நீ இல்லாத பாலையில்.

-லதாமகன்